சாதியை மறுக்கும் நன்மனிதர்கள் பலரும் கூட மதத்தினை மறுப்பது கிடையாது...
ஆனால் சாதியும் மதமும் ஒரே வகையான சதி வேலைகளை தான் செய்கின்றன.
சாதியும் மதமும் செருப்பிற்க்கு சமம் என்று கூறும் என் கருத்து,
எந்த விதத்திலும் அவை இரண்டும் நமக்கு பயன்படும் என்றோ,
நாம் இடர்படாமல் பயணம் செய்ய உதவும் என்றோ, வலியுறுத்துபவை அல்ல.
சாதி, மதம், செருப்பு மூன்றையும் கழற்றிப்போட்டுவிட்டு என் வீட்டிற்க்குள் (இந்தியா) வாருங்கள் என்ற அரைகூவல்.